பாரதிராஜா இறப்பு.. உடைந்து போய் வெளியே வந்த கவுண்டமணி.. கையை பிடித்து தேற்றிய ரஜினிகாந்த் (opens in new tab)
சென்னை: இயக்கநர் இமயம் பாரதிராஜா நேற்று தன்னுடைய 84வது வயதில் மூச்சை நிறுத்தினார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை வத்தலகுண்டு அருகே காட் ரோடு பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் நடக்கவிருக்கிறது. அதனையொட்டி ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க நேற்று துக்க வீட்டில் கவுண்டமணியும், ரஜினிகாந்த்தும் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ
Read the original article