பாரதிராஜா இறுதி சடங்கு.. மனோஜ் மனைவியை துரத்திய மகள் ஜனனி?.. சொத்து பிரச்னையா?.. பிரபலம் ஓபன் (opens in new tab)
சென்னை: பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடல் வத்தலகுண்டு அருகே இருக்கும் காட் ரோடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரது இறுதி சடங்குக்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சென்று தங்களது மரியாதையை செலுத்தினார்கள். சூழல் இப்படி இருக்க பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை
Read the original article