பாரதிராஜாவின் இன்ஷியல் அவரது அப்பாவுடைய பெயர் இல்லை.. அப்படியானால் யாருடைய பெயர்? இந்த கதை தெரியுமா? (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை மொத்தமாக வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக ஜூன் 10ஆம் தேதி அவர் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவில் இருந்தே, மீண்டு
Read the original article