Bharathiraja: கடந்த 10 வருசமா பாரதிராஜா அதை சொல்லிட்டே இருப்பாரு.. சேலம் RR பிரியாணி ஓனர் எமோஷனல் (opens in new tab)
சென்னை: ஜூன் 10ஆம் தேதி இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார். அவரது உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்த சேலம் RR பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் மிகவும் எமோஷனலாக பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில்,
Read the original article