பாரதிராஜா உயிரிழப்பு.. ஒவ்வொரு நண்பராக இழக்கிறேன்..கலங்கிய விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சல் செலுத்திவருகிறார்கள். அதற்கு பிறகு அவர் குறித்த தங்களது நினைவுகளையும் கலங்கியபடி ஷேர் செய்துவருகிறார்கள். அந்தவகையில் இயக்குநரும், முதலமைச்சர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் வந்து பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா;
Read the original article