பிக் பாஸ் பிரபலம் ’விக்கல்ஸ்’ விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படம் என்ன ஆச்சு?.. சூடான அப்டேட் இதோ! (opens in new tab)
சென்னை: 'பிக் பாஸ்' பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளராக ரீல்ஸ் மூலம் டிரெண்டான விக்கல்ஸ் விக்ரம் பங்கேற்றார். "ஆதிரை.. குதிரை" என
Read the original article