பீச் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த போன் கால்.. கோர்ட் லீவு நேரத்துல சதி? புலம்பும் ஜூலி! (opens in new tab)
சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் ஜூலி சமீபகாலமாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களையும், குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு எதிரான விமர்சனங்களைபதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை பீச் காவல் நிலையத்தில் இருந்து தனக்கு விசாரணை சம்மன் வந்திருப்பதாகவும், தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் புயலைக்
Read the original article