பிரதீப் ரங்கநாதன் வசூலை முறியடிக்குமா பிளாஸ்ட்.. குருவை மிஞ்ச காத்திருக்கும் சிஷ்யன்.. செம மேட்டர்! (opens in new tab)
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 100 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் ஃப்ளாப்பாக இந்த ஆண்டு அமைந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்து இதுவரை எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநரான சுபாஷ்
Read the original article