விஜய் ஜெயித்ததும் மக்கள் மீது திடீர் பாசம் ஏன்? லதா ரஜினிகாந்தின் அரசியல் மூவ்.. ப்ளூ சட்டை மாறன்! (opens in new tab)
சென்னை: தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் திடீரெனப் புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, லதா ரஜினிகாந்த் இந்த அதிரடி முடிவு எடுத்திருப்பது ஏன் என்ற
Read the original article