CM விஜய்யை இனிமேல் அப்படிக் கூப்பிடுங்க.. ஜேம்ஸ் வசந்தன் பாய்ண்ட் பிடிச்சு விளாசுறாரே! (opens in new tab)
சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் மிகவும் காட்டமான விமர்சனப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " விஜய் ஒரு பொய்க்காரர் என்பதை அவர் முதல் மாநாட்டுப் பேச்சைக் கேட்டதிலிருந்தே சொல்லிவருகிறேன். அதுவரை அவரை ஒரு மாற்று சக்தியாக எதிர்பார்த்திருந்த எனக்கு அவர் ஏமாற்றுக்காரர் என்பது
Read the original article