அமைச்சரைச் சந்தித்த வேடன்.. கோபத்தில் கொதித்த சின்மயி.. டிவிட்டர் போஸ்ட்டை கவனிங்க! (opens in new tab)
சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ராஜ் மோகனை பிரபல பாடகர் வேடன் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இது தொடர்பாக பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான அதே நேரத்தில் காட்டமான பதிவைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில்," பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆண்களுக்கு முந்தைய
Read the original article