3300 ரூபாய் டிக்கெட்.. கிறிஸ்டோபர் நோலனுக்காக ஒரு மாசத்துக்கு முன்பே ஹவுஸ்ஃபுல் ஆக்கிய இந்தியர்கள்! (opens in new tab)
கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி ஒடிஸி' (The Odyssey) திரைப்படம், இந்தியாவில் மிகப்பெரிய முன்பதிவு வரவேற்பைப் பெற்றுள்ளது. உயர்தர ஐமேக்ஸ் (IMAX) டிக்கெட்டுகள் சுமார் 3,300 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவை பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்டன. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் ஐமேக்ஸ்
Read the original article