விஜய் மௌனம்? தாமதப்படுத்தும் சங்கீதா.. சமரசப்பேச்சு.. ‘ஈகோ'வை விட்டு மீண்டும் இணைய வாய்ப்பு? (opens in new tab)
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான செய்திகள் எப்போதுமே இணையத்தில் புயலை கிளப்பி வருகிறது. அந்த வகையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அவரது விவாகரத்து வழக்கு இன்று (ஜூன் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி சங்கீதா தரப்பில்
Read the original article