துப்பாக்கியை எஸ்கேவுக்கு கொடுத்துட்டேனே.. உனக்கு என்னப்பா வேணும்.. வைரலாகும் விஜய் - சிம்பு மீம்! (opens in new tab)
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அவரை சந்தித்து வருகின்றனர். நடிகர் திலகம் பிரபு குடும்பத்துடன் விஜய்யை சந்தித்தார். ஆர்ஜே பாலாஜி தனது மனைவியுடன் விஜய்யை சந்தித்து ஒரே ஒரு ட்வீட் போட சூர்யா ரசிகர்கள் கடிக்க ஆரம்பித்தனர். சூர்யாவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க
Read the original article