டிரைவர் சீட்டில் நம்ம CM.. சிங்கப்பெண் அதிரடிப்படை காரை தானே ஓட்டி மாஸ்.. எழும்பூரில் பறந்த விசில்! (opens in new tab)
சென்னை: பெண்களின் பாதுகாப்பிற்காகத் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' வாகனங்களை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே நேரடியாக காரை ஓட்டித் தொடங்கி வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. சிங்கப்பெண் தொடக்க விழா: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், பெண்களின் பாதுகாப்புக்கான 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை'
Read the original article