முதலமைச்சர் விஜய் செம ஜாலி.. பிரக்ஞானந்தவுடன் செஸ் ஆட்டம்.. என்ன ரிசல்ட் தெரியுமா? (opens in new tab)
சென்னை: முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் விஜய் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். அவரது ஆட்சியில் வரும் அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் என்று எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தாலும்; தொடர்ந்து செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நார்வே செஸ் தொடரில் வென்ற இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் இன்று செஸ் விளையாடினார் விஜய். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று
Read the original article