விஜய் காரில் இருந்த கிளாஸ்.. என்னது அது?.. மதுவா? ஜூஸா?.. கிளம்பிய பிரச்னை (opens in new tab)
சென்னை: நடிகர் விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். ஒரு சி.எம்மாக பல பணிகளை முனைப்போடு செய்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார். அப்போது அவரே காரை ஓட்டியும் சென்றார். ஆனால் அந்தக் காருக்குள் ஒரு கிளாஸ் இருந்த காட்சிகள் வெளியாகி; அந்த கிளாஸில் இருந்தது என்னவென்பது குறித்து விவாதம்
Read the original article