Vijay son: விஜய் போலவே சஞ்சய்.. அப்பா வழியில் மகன்.. டிரெண்டாகும் குட்டி தளபதி! (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தமிழக அரசியல் களத்தின் முக்கிய சக்தியாகவும் விளங்கும் தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது இயக்குனராகத் தன் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கி முடித்துள்ள ‘சிக்மா' (Sigma) திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் சஞ்சய் சம்பந்தப்பட்ட
Read the original article