CM Vijay: டக்கென காரை ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. ரசிகர்கள் இதையும் டிரெண்ட் ஆக்கறாங்கப்பா! (opens in new tab)
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேராகத் தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அரசியல் களத்தின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆன்மீகத்தின் அமைதியைத் தேடிச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு உலக நன்மைக்காகவும்,
Read the original article