காக்டெய்ல் 2 படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக ராஷ்மிகா மந்தனா? ரிலீஸ்க்காக எகிறும் எதிர்பார்ப்பு (opens in new tab)
மும்பை: ஷாஹித் கபூர், கீர்த்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காக்டெய்ல் 2'. இந்தப் படத்தில் கீர்த்தியும் ராஷ்மிகாவும் லெஸ்பியன் (ஒரே பாலின) காதலர்களாக நடித்துள்ளனர் என்று இணையத்தில் சில வதந்திகள் பரவின. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஷாஹித் கபூர், இயக்குநர் ஹோமி அதாஜானியா, தயாரிப்பாளர்கள்
Read the original article