நாட்டை குட்டிச்சுவராக்கி வச்சிருக்கீங்க.. சிங்கப்பெண் சீருடை சர்ச்சை.. கூல் சுரேஷூக்கு கண்டனம்! (opens in new tab)
சென்னை: நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ், சமீபகாலமாக திரைப்பட விமர்சனங்கள் மற்றும் ஆடியோ லான்ச் போன்ற சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் உடைகளை அணிந்து வந்து கேமராக்களை தன் பக்கம் திருப்புவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது அவர் கலந்து கொண்ட 'ஆட்டி' படத்தின் விளம்பர நிகழ்ச்சி அணிந்து வந்திருந்த
Read the original article