போக்கிரி படக் கதை தான் தனுஷின் 55வது படக் கதையா?.. டைட்டில் என்ன தெரியுமா?.. அமரனை மிஞ்சுமா? (opens in new tab)
சென்னை: துரந்தர் படமே போக்கிரி படக் கதை தான் என விஜய் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஸ்பை த்ரில்லர் படங்களின் பெரும்பாலான படங்கள் ஒரே மாதிரியான கதையை கொண்டிருந்தாலும், ஸ்க்ரீன்பிளேவில் காட்டும் வித்தையில் தான் படங்கள் வெல்கின்றன. ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படமெல்லாம் ரசிகர்களை அழ வைத்து அனுப்பாத குறையாக இருந்த நிலையில், அமரன் படத்தை இயக்கிய
Read the original article