Dhurandhar 2 Box Office: துரந்தர் 2 பாக்ஸ் ஆபீஸ்.. இந்தியா அளவில் சாதனை.. முகேஷ் அம்பானி குஷி (opens in new tab)
சென்னை: கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகி, உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வரும் 'துரந்தர்' திரைப்படத் தொடரின் பிரம்மாண்ட வெற்றியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கொண்டாடியுள்ளார். தென்னிந்தியப் படங்களின் ஆதிக்கத்தால் சற்று தொய்வடைந்திருந்த பாலிவுட் சினிமாவிற்கு, ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மீண்டும் அசுர பலத்தை மீட்டுத் தந்துள்ளது. படத்தின்
Read the original article