பிஸ்கட்டுக்கும் பிரியாணிக்கும் கையேந்தாத மக்களில் ஒருவன்.. லாரன்ஸ் பேச்சுக்கு சேரன் கொடுத்த சவுக்கடி (opens in new tab)
சென்னை: நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, புதிதாக ஒரு வீட்டிற்கு சென்று குடியேறினால், அங்கு ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மை பார்த்தால் கத்தும். ஒரு சில தெரு நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது. பிரியாணி தான் சாப்பிடும். அந்த நாய்க்கு பிடித்தவாறு உணவு கொடுக்க வேண்டும். தெரு
Read the original article