இதை வெளியே போய் சொல்லாதே.. பாடகியிடம் கண்டிஷன் போட்ட ஏ.ஆ.ரஹ்மான் - வைரமுத்து (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமா இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். சில காரணங்களால் கடந்த சில வருடங்களாக இரண்டு பேரும் இணைந்து பணியாற்றாமல் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கூட்டணி மீண்டும் சேர வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். அதற்கு காலமும், இயற்கையும் கூடிய விரைவில் சூழ்நிலைகளை அமைத்து கொடுக்கும் என பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
Read the original article