அவனா? அவளா? ஒரு மிரட்டலான ஃபேண்டஸி சஸ்பென்ஸ்.. 'டபுள் ஆக்குபன்சி' முதல் நாள் வசூல்! (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் லாஜிக் மற்றும் கமர்ஷியல் எல்லைகளைத் தாண்டி, ஹாலிவுட் ரேஞ்சுக்கு வித்தியாசமான ஃபேண்டஸி கதைகள் வெளியாகும். அந்த வரிசையில், அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில், நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் கலவையான விமர்சனங்களையும் பெற்று வரும் புதிய திரைப்படம் தான் ‘டபுள் ஆக்குபன்சி' வித்தியாசமான கதை: 15
Read the original article