19 நாட்களில் 100 கோடி வசூல்! திரிஷ்யம் 3 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கண்டு மிரண்டு போன திரையுலகம்! (opens in new tab)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'திரிஷ்யம் 3' திரைப்படம், இந்தியாவில் 100 கோடி ரூபாய் வசூல் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை அதிகாரப்பூர்வமாக கடந்துள்ளது. வாரத்தின் இடைநாட்களில் திடீரென டிக்கெட் விற்பனை அதிகரித்ததால், படம் வெளியான 19-வது நாளிலேயே இந்த சாதனையை எட்டியுள்ளது. மோகன்லாலின் அதிரடி வசூல் வேட்டை தொடர்வதால், பல்வேறு மாநிலங்களிலும் இந்த படம் இன்னும்
Read the original article