மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தவெகவில் இணைந்தார் (opens in new tab)
சென்னை: தமிழக அரசியல் களம் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்க, சினிமா மற்றும் ஃபேஷன் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களை அரசியல் கட்சிகளில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச்
Read the original article