மும்பை சாலைகளில் மின்னல் வேகத்தில் சீறிய பெராரி 296 GTB.. இது ரன்வீர் சிங்கின் புதிய காரா? (opens in new tab)
மும்பை சாலைகளில் இன்று (ஜூன் 15) மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த 'பெராரி 296 GTB' (Ferrari 296 GTB) கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த சூப்பர் காரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் காராக இருக்கலாம் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இத்தாலிய கார் தயாரிப்பு
Read the original article