பாரதிராஜாவுக்கு எத்தனை காதல்கள் தெரியுமா?.. முதல் காதலை கடைசிவரை அவர் மறக்கவே இல்ல (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர்களில் ஒருவர்
Read the original article