மீண்டும் கட்சி மாற்றமா?.. அதிமுகவில் இருந்து விலகிய கௌதமி.. எடப்பாடிக்கு கனத்த இதயத்துடன் கடிதம்! (opens in new tab)
சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான கௌதமி, அதிமுகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த கௌதமி, பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
Read the original article