துருவ நட்சத்திரம் ரிலீஸாகுதுனு சொன்ன அனிருத்.. சலித்துக்கொண்ட கௌதம் மேனன்.. மனுஷன் பாவம் (opens in new tab)
சென்னை: விக்ரமை வைத்து கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் பட பணிகள் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் கடன் பிரச்னையால் அந்தப் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை. இப்போது ரிலீஸாகிவிடும், அப்போது ரிலீஸாகிவிடும் என்று தகவல்கள் மட்டும் வரும். அதற்கு பிறகு அப்படியே காணாமல் போய்விடும். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டகையுள்ளது.
Read the original article