மீண்டும் களமிறங்கிய ஜெமினி ஃபிலிம்ஸ்.. ‘சுபாஷ்’ சந்திர போஸ் பயோபிக் ரெடியாகுது.. ஹீரோ யாரு தெரியுமா? (opens in new tab)
சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிக்கிறது. இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை அடிப்படையாகக் கொண்ட தனது வரவிருக்கும் வரலாற்று வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை
Read the original article