ஹபீபி முதல் குஷ்பு மகளின் டபுள் ஆக்குபன்ஸி வரை.. கடந்த வாரம் வெளியான படங்களின் வசூல் என்ன ஆச்சு? (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவுக்கு மே மாதம் சிறப்பான மாதமாக அமைந்தது. சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி தியேட்டர் ஓனர்களையும் படக்குழுவையும் விநியோகஸ்தர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இந்த ஜூன் மாதம் மீண்டும் பழைய கதையாகவே தியேட்டர்கள் டல் அடிக்க ஆரம்பித்து விட்டன. அப்செஷன் படத்தை நள்ளிரவு நேரத்திலும் காண ரசிகர்கள் காத்திருக்கும்
Read the original article