பதவிமேல் ஆசை இல்லை.. ஜேசன் சஞ்சயின் மெர்சல் ஆட்டம்.. சிக்மா ஸ்டைல் பாடல் எப்படி இருக்கு? (opens in new tab)
சென்னை: லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' (Sigma) திரைப்படம் வரும் ஜூலை 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் பாடல் தற்போது வெளியானது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக
Read the original article