விஜய் இப்படி செஸ் விளையாடுவார்னு தெரியல.. சூப்பர்.. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஓபன் (opens in new tab)
சென்னை: நடிகராக இருந்த விஜய்; பெரிய பிரளயத்தையே உருவாக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். திரைத்துறையை சேர்ந்தவர்கள்; எங்கள் வீட்டிலிருந்து ஒருவர் சி.எம் ஆகியிருக்கிறார் என்று கொண்டாடுகிறார்கள். அவரது ரசிகர்களும் அப்படித்தான். இந்நிலையில் நார்வே செஸ் தொடரை வென்ற பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டினார் விஜய். இந்நிலையில் அவருடன் செஸ் விளையாடியது குறித்து பிரக்ஞானந்தா ஓபனாக பேசியிருக்கிறார். சினிமாவில் விஜய்
Read the original article