கருப்பு இந்திரன்ஸ்க்கு ஜோடியாக மதுபாலா.. சின்ன சின்ன ஆசை டிரைலரைப் பாருங்க (opens in new tab)
சென்னை: கடந்த மே மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றப் படம் கருப்பு. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின்னர் சூர்யாவுக்கு மிகப்பெரிய தியேட்டரிக்கல் வெற்றி என்பதால் படம் பெரிதும் பேசு பொருளானது. மேலும் படத்தில் நடித்திருந்த பலரது நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படி இருக்கையில் படத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் இந்திரன்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை
Read the original article