என்னய்யா இது?.. அசிங்கமா இல்ல.. பாரதிராஜா வீட்டில் விளாசிய தியாகராஜன் குமாரராஜா.. என்ன நடந்தது? (opens in new tab)
சென்னை: இயக்குநர் பாரதிராஜா நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் இன்று தேவதானிப்பட்டி பகுதியில் இருக்கும் காட் ரோடு பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமிருந்து பலரும் அங்கே சென்று இறுதி அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் தியாகராஜன் குமாராஜா செய்த செயலால் அவருக்கு சோஷியல் மீடியாவில் பாராட்டு குவிந்துவருகிறது. பாரதிராஜாவுக்கு இயக்குநராக மார்க்கெட் போனதைத்
Read the original article