சந்தானத்தின் சர்வர் சுந்தரம் எடுத்து 8 வருடங்கள் ஆகுது.. கொந்தளித்த இயக்குநர்.. கடைசியில் செம ட்விஸ்ட்! (opens in new tab)
சென்னை: காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த சந்தானம் இப்போது ஹீரோவாக நடித்துவருகிறார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் விடாமல் கதாநாயகனகா நடிக்கிறார். அவர் சுமார் எட்டு வருடங்களுக்கு நடித்த படம்தான் சர்வர் சுந்தரம். ஆனால் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அதன் இயக்குநர் ஆனந்த் பால்கியின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியிருக்கிறது.
Read the original article