ஜெயிலர் 2 எப்போது ரிலீஸ் தெரியுமா?.. வசூல் மழை பொழியுமா?.. நிலவரம் என்ன? (opens in new tab)
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இதன் முதல் பாகம் மெகா ஹிட்டடித்ததால் இந்தப் பாகத்தின் மீதும் எக்கச்சக்க ஹைப் எகிறியிருக்கிறது. இதில் விஜய் சேதுபதில், எஸ்.ஜே.சூர்யா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இந்நிலையில் படம் இப்போதைக்கு என்ன நிலைமையில் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தர்பார், அண்ணாத்த
Read the original article