விஜய் வேஸ்ட்..திரிஷாவையும் விடல.. சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வரலாமாம்.. இசையமைப்பாளர் அதிரடி (opens in new tab)
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்திருக்கிறது. திமுக, அதிமுகதான் பிரதான அரசியல் கட்சிகள் என்று இருந்த நிலைமையை விஜய் வந்து மாற்றியிருக்கிறார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய்யின் செயல்பாடு கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்திருக்கிறது. அதிலும் திருச்சி கிழக்கில் சில நாட்களுக்கு முன்பு அவர் பேசியதை என்ன சொல்வதென தெரியவில்லை என்று தவெகவினரே
Read the original article