சென்சாரே இல்லாமல்.. ஜன நாயகனை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர தடாலடி முடிவு?.. விஷயம் இதுதானா? (opens in new tab)
சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாகக் கூறப்படும் "ஜன நாயகன்" திரைப்படம் அவரது பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், படம் குறித்த புதிய தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் "ஜன நாயகன்" திரைப்படம் ஆரம்பம்
Read the original article