திரிஷாவின் கணவர் அவர்தானா?.. அப்படி கேட்டவரிடம் மேடத்துடைய அம்மா நடந்துகொண்ட விதம் செம டீசன்ட்! (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் திரிஷா. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படம் வரவிருக்கிறது. கண்டிப்பாக அந்தப் படமும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் அவரும் இருக்கிறார். இதற்கிடையே தொடர்ந்து அவரது பெயர் சமீபமாக சர்ச்சையில் சிக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. திரிஷா தனது கரியரை ஆரம்பித்த சில
Read the original article