Karuppu: மாஸ்டர் படத்தை ஓரம் கட்டிய கருப்பு.. அடுத்த டார்கெட் லியோ தான்.. கெத்து காட்டும் சூர்யா (opens in new tab)
சென்னை: தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளும், ரசிகர்களின் கொண்டாட்டங்களும் எப்போதுமே ஒரு தனித்துவமான அரசியல் தளம் போன்றது தான். வசூல் வேட்டையில் எந்தெந்த படங்கள் எந்தெந்த சாதனைகளை முறியடிக்கின்றன என்பதைப் பார்ப்பதே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய திருவிழா போல மாறிவிடுகிறது. அந்த வகையில், தற்போது கோலிவுட்டின் ஒட்டுமொத்த கவனமும் நடிகர் சூர்யாவின் நடிப்பில்
Read the original article