கால் வெக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருக்கே.. அவதூறு வழக்கில் சிக்கிய கெனிஷாவிற்கு அபராதம்! (opens in new tab)
சென்னை: நடிகர் ரவி மோகன் உடன் தொடர்புபடுத்தி தொடர்ந்து பேசப்பட்டு வரும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தற்போது மற்றொரு சட்டப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஷார்ஜா நீதிமன்றம் கெனிஷாவிற்கு அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையிலான
Read the original article