மரண வீட்டிலும் வியூஸ் வெறி.. அத்துமீறும் யூடியூபர்களுக்கு 2 ஆண்டு ஜெயில்.. போலீஸ் அதிரடி எச்சரிக்கை! (opens in new tab)
சென்னை: ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இன்டர்நெட் கையில் கிடைத்த பிறகு இன்று உலகமே மாறிவிட்டது. தெருவில் ஒரு சண்டை நடந்தால் கூட, அதைத் தீர்த்து வைக்காமல் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் 'வியூஸ்' அள்ளும் நெட்டிசன்களையே நாம் அதிகம் பார்க்க முடிகிறது. இந்த 'வியூஸ்' மோகம் தற்போது எல்லை மீறி, மரண வீடுகளிலும் அத்துமீறலாக மாறி வருவது
Read the original article