தமிழகத்திற்காக வாங்க.. புது இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்.. அரசியலுக்கு பிளானா? (opens in new tab)
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை தள்ளிப்போனாலும், அவரது குடும்பத்தில் இருந்து சமூக நலனுக்கான முன்னெடுப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் நீண்ட காலமாகவே ‘பாரத் சேவா' என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் ‘மக்கள் மேடை'
Read the original article