விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா?.. மனைவி லதா ஓபன் டாக்.. மேடம் செம ஓபனா சொல்லிட்டாங்க ப்பா! (opens in new tab)
சென்னை: ரஜினிகாந்த்தின் மனைவி லதா 'மக்கள் மேடை' என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். இந்த இயக்கம் ரஜினியின் தூண்டுதலின் பேரில்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்தும், விஜய் Vs ரஜினி என கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் குறித்தும் ஓபனாக பேசியிருக்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக
Read the original article