பாசத்துக்குரிய பாரதிராஜா உயிரிழப்பு.. மகன் போன வலியோடு இயக்குநர் இமயமும் போய்விட்டார் (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பாரதிராஜா. பல ஹிட் படங்களை கொடுத்த அவர்; வயோதிகம் காரணமாகவும், மகன் உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாமலும் உடல்நல பாதிப்புக்கு ஆளானார். அவருக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். வயது 84. அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருகிறது. 16 வயதினிலே
Read the original article