மலையாள திரையுலகின் பெரும் இழப்பு.. ஜாம்பவான் நடிகர் சலீம் குமார் காலமானார்! (opens in new tab)
மலையாளத் திரையுலகின் ஜாம்பவான் நடிகர் சலீம் குமார் (56) இன்று காலமானார். கல்லீரல் தொடர்பான பாதிப்புகளால் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை வடக்கு பரவூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. ஒரு சிறந்த கலைஞனின் இந்தத் திடீர் மறைவு, நாடு
Read the original article